அ. தி. மு. க. மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

84பார்த்தது
அ. தி. மு. க. மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு
2024- 2025 ஆம் ஆண்டிற்கான சேலம் மாநகராட்சியின் பட்ஜெட்டை மேயர் ராமச்சந்திரன், மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். இதனிடையே, பொதுமக்கள் மீது வரியைத் திணிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது; மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை எனக்கூறி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி தலைமையிலான அ. தி. மு. க. மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி