சேலம்: திருவிழாவில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை

6034பார்த்தது
சேலம் மாவட்டம், மல்லூர் வேங்காம்பட்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை லட்சுமி மேனன் கலந்து கொண்டு நடனமாடினார். லட்சுமிமேனன் ஆட்டத்தைக் கண்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று முண்டியடித்து மேடையை நோக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி