தமிழகத்தில் இரவு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

60பார்த்தது
தமிழகத்தில் இரவு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி