ரவுண்டானா அமைப்பதற்கு அதிகாரிகளுடன் எம். எல். ஏ. ஆய்வு!

69பார்த்தது
ரவுண்டானா அமைப்பதற்கு அதிகாரிகளுடன் எம். எல். ஏ. ஆய்வு!
சேலம் இரும்பாலை வழியாக தாரமங்கலம் செல்லும் மெயின் ரோட்டில் பால்பண்ணை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை பிரிவு சாலையில் ரவுண்டானா அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகளுடன் சேலம் மேற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அருள் இன்று (செப்.6) நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி