தண்டவாள மறுசீரமைப்பு பணி காரணமாக கேரளாவில் இருந்து வரும் 2 ரயில்கள் கோவைக்கு செல்லாது என கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை-திருப்பூர் மார்க் கத்தில் இருகூர்-சூலூர் ரோடு ரயில்வே ஸ்டே ஷன்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தண்டவாள மறுசீரமைப்பு பணி மேற் கொள்ளப்படுகிறது. இத னால், நாளை (22ம் தேதி), 24, 27ம் தேதிகளில் கேரளாவில் இருந்து சேலம் நோக்கி வரும் 2 ரயில்கள் கோவைக்கு செல்லாது என சேலம் கோட்ட நிர் வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஆலப்புழா- தன் பாத் எக்ஸ்பிரஸ் (13352) நாளை, 24, 27ம் தேதிகளில் போத்தனூர்- இருகூர் வழியே மாற்றுப் பாதையில் இயக்கப்படுகி றது. இதனால், கோவைக்கு செல்லாது. அதற்கு பதி லாக போத்தனூரில் மதி யம் 12. 20 மணிக்கு நின்று 3 நிமிடத்தில் புறப்படுகி றது. இதேபோல், எர்ணா குளம்-பெங்களூருஇன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் (12678) நாளை, 24, 27ம் தேதிகளில் கோவைக்கு செல்லாமல் போத்தனூர்-இருகூர் வழியே மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இந்த ரயி லும்போத்தனூரில் மதியம் 12. 50 மணிக்கு நின்று, 3 நிமி டத்தில் புறப்படுகிறது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.