மாரியம்மன் கோவில் சத்தாபரணம் நிகழ்ச்சி

51பார்த்தது
மாரியம்மன் கோவில் சத்தாபரணம் நிகழ்ச்சி
சேலத்தில் உள்ள பட்டைகோவில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவிளையாட்டு மாரியம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத திருவிழாவின் நிறைவாக சத்தாபரணம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்துடன் அமர்ந்தபடி வலம் வந்த அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி