"நடிகர் விஜய்-ன் அடுத்த படத்தில் ஒரு அழகான கதாப்பாத்திரத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். எனக்கும் தேதி பிரச்னைகள் உள்ளது, அதனால், அந்த கதாபாத்திரத்தில் உறுதியாக நான் இருப்பேனா என்பது தெரியவில்லை. ஆனால், அதை சமாளித்து நடித்துவிடுவேன் என நம்புகிறேன். விஜய் ஒரு சிறந்த நடிகர், அதுமட்டுமல்ல அவர் ஒரு நல்ல மனிதரும்கூட. அவருடைய குறிக்கோளும் அற்புதமாக இருக்கிறது" நடிகர் சிவராஜ்குமார் பேட்டியளித்துள்ளார்.