மருத்துவருக்கு கத்தி குத்து.. போராட்டத்தில் சேலம் மருத்துவர்கள்

61பார்த்தது
மருத்துவருக்கு கத்தி குத்து.. போராட்டத்தில் சேலம் மருத்துவர்கள்
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சேலம் மாவட்ட அரசு மருத்துவர்கள், தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி