மருத்துவரை சந்தித்து நலம் விசாரித்த முன்னாள் அமைச்சர்கள்

75பார்த்தது
கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வெட்கக்கேடானது. மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்தார்.

நன்றி: News 18 Tamilandu

தொடர்புடைய செய்தி