மருத்துவரை குத்திவிட்டு அசால்ட்டாக சென்ற இளைஞர்.. ஷாக் வீடியோ

83பார்த்தது
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் மருத்துவர் பாலாஜி. இவரை இளைஞர் விக்னேஷ் என்பவர் மருத்துவமனைக்குள் சென்று கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், அசால்ட்டாக அங்கிருந்து வெளியேற முயன்றார். இதனைப் பார்த்த அதிர்ந்த மருத்துவமனை பணியாளர்கள், விக்னேஷை சுற்றிவளைத்து பிடித்தனர். தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பதால் மருத்துவரை தாக்கியதாக இளைஞர் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி