காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
சேலம், ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன் இன்று மாலை 5 மணி அளவில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் அர்த்தனாரி தலைமையில் மத்திய அரசையும், பாஜக அரசையும் கண்டித்தும் தமிழகத்திற்கு நிதி வழங்காததை கண்டித்தும் பொதுமக்களின் காதில் பூ சுத்துவது போல் மத்திய அரசு செய்கிறது என நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிகழ்வில் நகர தலைவர் முருகேசன், ஒசு. மணி, சதிஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி