அழகாபுரம் கதிரவன் கபடி கிளம்பு நடத்திய தென் இந்தியா அளவிலான கபடி போட்டியின் தலைமை விருந்தினராக சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ராஜேந்திரன் எம். எல். ஏ கலந்து கொண்டு கோப்பையை வழங்கினார். உடன் சேலம் மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அன்புகரசு உள்ளார்.