உயிரை பணயம் வைத்து திக் திக் பயணம் (Video)

53பார்த்தது
சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தால் மதுரவாயல் - நொளம்பூர் இடையிலான கூவம் தரைப்பாலத்தில் இன்னும் தண்ணீர் ஓடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் ஆபத்தான முறையில் உயிரை பணயம் வைத்து வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சுமார் 3 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதால் பள்ளம் நிறைந்த பாலத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்கிறது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி