பாரூர் பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

54பார்த்தது
பாரூர் பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏரியின் கிழக்கு, மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் 5 நாட்களுக்கு நாற்றுவிட தண்ணீர் விட்டும் பிறகு முறைப்பாசனம் மூலம் 3 நாட்கள் மதகை திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6.00 மில்லியன் கனஅடி வீதம் இன்று (டிச., 12) முதல் 20-04-2025 வரை 130 நாட்களுக்கு திறக்கப்படுகிறது. இதன் மூலம் போச்சம்பள்ளி வட்டத்தில் 2,397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தொடர்புடைய செய்தி