அரசு ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்.. ஆடிப்போன அமைச்சர்

51பார்த்தது
அரசு ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்.. ஆடிப்போன அமைச்சர்
புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் 'சீகல்ஸ்' ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணி செய்கின்றனர். இந்த ஓட்டலை திரைப்பட இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் நேற்று (டிச. 11) விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதை கேட்டு ஆடிப்போன புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், இது அரசு சொத்து என்றார். அதை ஒப்பந்த அடிப்படையிலும் தர முடியாது என்று மறுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி