மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தமிழ் பேராசிரியர் சிக்கியது எப்படி?

52பார்த்தது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தமிழ் பேராசிரியர் சிக்கியது எப்படி?
திண்டுக்கல்: தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ள அரசு கல்லூரியில் தமிழ் பேராசிரியராக அருள் செல்வம் (52) பணியாற்றினார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு அவர்களை புகைப்படமும் எடுத்துள்ளார். மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க உருவாக்கப்பட்ட 'போலீஸ் அக்கா' திட்டத்தின் கீழ் புகார் தரப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையில் அருள் செல்வம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி