37 வயதில் உயிரிழந்த நடிகர்... ரசிகர்கள் அதிர்ச்சி

83பார்த்தது
37 வயதில் உயிரிழந்த நடிகர்... ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல ஸ்பேனிஷ் நடிகர் ஜோஸ் டி லா டோரே (Jose de la Torre) உடல் நலக்குறைவால் 37 வயதில் உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடுமையான நோயுடன் போராடி வருவதாக ஒரு சமயம் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். நெட்பிளிக்ஸ் தளத்தில் வந்த 'Toy Boy' தொடரில் சிறப்பாக நடித்து ஜோஸ் கவனம் ஈர்த்தார். சில நாட்களுக்கு முன்னரே அவர் உயிரிழந்த நிலையில் தற்போது தான் அதிகாப்பூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி