சேலம் மாவட்டத்தில் ஆப்பிள் லோடு ஏற்றி பாலக்காடு நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, பட்டர்ஃபிளை மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரியை ஒட்டி வந்த உ.பியைச் சேர்ந்த பங்கஜ் யாதவ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.