தமிழக அரசு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 36
* பணியின் பெயர்: Prosthetic Craftsman
* கல்வி தகுதி: 12th, Diploma
* வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.19,500 முதல் Rs.71,900 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 25.04.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.mrb.tn.gov.in/pdf/2025/Prosthetic_Craftsman_Notification.pdf