உதிரிபாகங்கள் ஏல அறிவிப்பு

52பார்த்தது
உதிரிபாகங்கள் ஏல அறிவிப்பு
சேலம் மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவில் பழுது நிவர்த்தி செய்த காவல் வாகனங்களின் கழிவு செய்த பழைய உதிரிபாகங்களை வரும் ஜூன் 13 காலை 10 மணிக்கு சேலம் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த பழைய உதிரிபாகங்களை லைன்மேடு ஆயுதப்படை வளாகத்தில் ஜூன் 12 ஆம் தேதி காலை 10மணி முதல் நேரில் பார்வையிடலாம். ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ. 1, 000 ஜூன் 12 காலை 10. 00 மணி முதல் மாலை 5 மணிக்குள் சேலம் மாநகரம் லைன்மேடு ஆயுதப்படை வாகனப்பிரிவு அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி