இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 10 நாடுகள்

77பார்த்தது
இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 10 நாடுகள்
இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 10 நாடுகள் குறித்து பார்க்கலாம். தாய்லாந்து 30 நாட்கள் (நவம்பர் 11, 2024) வரை, மலேசியா 30 நாட்கள் (டிச.31, 2024 வரை), கத்தார், சீஷெல்ஸ், மக்காவ் செல்ல 30 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்பட்டுள்ளது. இலங்கை 6 மாதங்களுக்கு இலவச விசா (அக்.1) முதல். பூடான் செல்ல 14 நாட்களுக்கு, நேபாளத்திற்கு இலவச விசா, மொரிஷியஸ் செல்ல 90 நாட்களுக்கு இலவச விசா எல் சால்வடார் (El Salvador) 180 நாட்கள் இலவச விசா வழங்கபட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி