மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.. முதல்வர் நன்றி

64பார்த்தது
மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.. முதல்வர் நன்றி
சென்னை ரூ.63,246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்புடன் 50-50 என்ற விகிதத்தில் திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த வாரம் பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து வலியுறுத்திய நிலையில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி