உங்கள் சருமத்தை பளபளப்பாக்கும் அன்னாசி பூ

53பார்த்தது
உங்கள் சருமத்தை பளபளப்பாக்கும் அன்னாசி பூ
அன்னாசி பூவில் உள்ள டானின்கள் தசைகளை வலுப்படுத்தி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. தழும்புகளுக்கு நட்சத்திர சோம்பு அரைத்து அதனுடன் சிறிது சந்தனப் பொடி சேர்த்து முகத்தில் தடவலாம். முல்தானி மிட்டியுடன் கலந்தும் பயன்படுத்தலாம். அன்னாசி பூ ஒரு இயற்கையான தோல் டோனராக செயல்படுகிறது. இது முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவதில் மிகவும் பயனுள்ளது.

தொடர்புடைய செய்தி