'நான் கண்ட இடங்களில் குப்பையை போட மாட்டேன்'

64பார்த்தது
'நான் கண்ட இடங்களில் குப்பையை போட மாட்டேன்'
சேலம் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி சார்பில் தூய்மை பாரத இயக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் கே.கே. கண்ணன் தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தார். அப்போது, எனது தாய் நாட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வேன். நான் கண்ட இடங்களில் குப்பையை போட மாட்டேன். மற்றவர்களை குப்பை போட விடமாட்டேன் உள்ளிட்ட உறுதிமொழிகளை வாசித்தார். அதனை தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பின்வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி