சேலம் மாநகர காவல் ஆணையர் மாற்றம்!

56பார்த்தது
சேலம் மாநகர காவல் ஆணையர் மாற்றம்!
தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட காவல் ஆணையராக இருந்த விஜயகுமாரி ஆயுதப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரவின்குமார் அபிநபு சேலம் மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர காவல் ஆணையராக எஸ். லட்சுமியும், தென்மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த்சின்ஹாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி