பா. ம. க. வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்குச்சேகரிப்பு

65பார்த்தது
பா. ம. க. வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்குச்சேகரிப்பு
சேலம் மக்களவைத் தொகுதியில் பா. ஜ. க. தலைமையிலான கூட்டணியில் பா. ம. க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக பா. ம. க. எம். எல். ஏ. அருள், சேலம் எம். பாலப்பட்டி பகுதியில் வீடு, வீடாக சென்று தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.