ஓமலூர் கோட்டத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

62பார்த்தது
ஓமலூர் கோட்டத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!
ஓமலூர் மின்சார வாரிய கோட்டத்தில் மாதந்தோறும் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரால் நடத்தப்படும் இக்கூட்டம், ஓமலூர் கோட்ட அலுவலகத்தில் இன்று (ஆகஸ்-21) காலை 11 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடத்தப்பட உள்ளது. இதில் ஓமலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளை, மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி