சேலம்: நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

79பார்த்தது
சேலம்: நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
சேலம் நெடுஞ்சாலைத்துறையின் மேட்டூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கொளத்தூர் - குருரெட்டியூர் சாலையில் சாலை விரிவாக்கப்பணி, பெட்டிபாலம், தடுப்புச்சுவர், மழைநீர் வடிகால் கட்டுதல் ஆகிய பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை சேலம் கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் ஆய்வு செய்தார். அப்போது எடப்பாடி கோட்ட பொறியாளர் சண்முகசுந்தரம், மேட்டூர் உதவி நிர்வாக பொறியாளர் பாலசுப்பிரமணியம், இளநிலை பொறியாளர் விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி