மேட்டூர் அணை நிலவரம்

73பார்த்தது
மேட்டூர் அணை நிலவரம்
சேலம் மேட்டூர் அணையின் இன்று (ஜூலை 12) காலை நிலவரப்படி: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4197 கன அடியில் இருந்து 3087 கன அடியாக குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் 41. 650 அடியில் இருந்து 41. 970 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், நீர் இருப்பு 13. 126 டி. எம். சி. யாக உள்ளது. குடிநீர் தேவைக்கு மின் நிலையம் வாயிலாக வினாடிக்கு 1, 000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி