மகா சக்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்

77பார்த்தது
மகா சக்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்
மார்கழி மாத 16- ம் நாளான இன்று சேலம் நெத்திமேடு குமரக் கவுண்டர் தெருவில் அமைந்திருக்கும் மகா சக்தி விநாயகர் ஆலயத்தில், விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி