பேவர் பிளாக் அமைக்கும் பணி - ஆட்சியர் ஆய்வு

72பார்த்தது
பேவர் பிளாக் அமைக்கும் பணி - ஆட்சியர் ஆய்வு
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகவுண்டாபுரம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி