மகளாய அமாவாசை காய்கறிகளை வாங்க அலைமோதிய ௯ட்டம்

85பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர்
உழவர் சந்தைக்கு இன்று 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டு வந்த பூசணி காய்கள், பரங்கிகாய் , வாழைகாய், அவரை காய், முருங்கை , தேங்காய்கள், வாழை பழங்கள், இலைகள் , சாமந்திபூக்கள் உள்ளிட்ட 40 ஆயிரம் கிலோ மதிப்புள்ள 35 வகையான காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதனை ஆத்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர். சர்க்கர பூசணிகாய் , பூக்கள், வாழை பழங்கள் / வாழை இலைகள் மற்றும் காய்கறிகளையும் பொதுமக்கள் அதிகளவு வாங்கி சென்றனர்,
வழக்கத்தை விட காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்ததாலும் கத்தரிகாய், பாகற்காய், முள்ளங்கி ஆகிய காய்களை தவிர மற்ற காய்கறிகள் பழங்கள் விலை அதிகளவு விற்க்கப்பட்டலும் பொதுமக்கள் அம்மாவாசைக்கு தேவையான காய்கறிகளை அதிகளவு வாங்கி சென்றதால் ஆத்தூர் உழவர் சந்தையில் இன்று கூட்டம் அலைமோதியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி