ஆத்தூர் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட மல்லியகரை, கல்லாந்த்தம் ஆகிய பகுதிகளில் திமுக ஒன்றிய செயலாளர் டாக்டர். செழியன், திமுக சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம் தலைமையில் தமிழக முதலமைச்சரின் உறுதிமொழியை ஏற்று பின்னர் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட துணை செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி