சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியின் நகர மன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி மாவட்ட துணை தலைவர் ஜோதி சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் அவரது இல்லத்தில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து பெற்றார் மேலும் அங்குள்ள திமுகவினர் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.