ஆத்தூரில் ரூ. 1 கோடியே 26 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

69பார்த்தது
ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ரூ. ஒரு கோடியே 26 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து 5095பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் ஒரு கோடியே 26 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.
அதிகபட்சமாக டி. சி. ஹெச். , ரக பருத்தி குவிண்டால் 10, 889 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக கொட்டு பருத்தி 3, 889 ரூபாய்க்கும் விலை போனது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி