கேமராவில் சிக்கிய வித்தியாச பறவை வீடியோ!

84பார்த்தது
இணையத்தில் வைரலாகும் காணொளியில் காணப்படும் இந்த விசித்திரமான பறவை நீண்ட வால் கொண்ட “குடை பறவை ” போல் தெரிகிறது ஆங்கிலத்தில் “Umbrella bird” என்று அழைக்கப்படுகிறது. இந்த பறவை நம்மைச் சுற்றியுள்ள அழகிய இயற்கையின் அற்புதமான எடுத்துக்காட்டு. இந்தப் பறவைகள் மேற்கு கொலம்பியா மற்றும் மேற்கு ஈக்வடாரின் மழைக் காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. இந்தப் பறவைகள் சுமார் 35-45 சென்டிமீட்டர் வரை வளரும். அவற்றின் இறகுகள் பெரும்பாலும் கருப்பு நிறத்தில் இருக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி