கொல்கத்தாவை சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி கடந்த வியாழன் (பிப். 06) அன்று தாய் திட்டியதால் இரவில் வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்தநாள் காலையில் மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர் போலீஸ் புகார் கொடுத்தனர். இது குறித்த விசாரணையில் ஆட்டோவில் பயணித்த மாணவியை ஓட்டுநர் சௌமித்ரா ராய் (22) என்பவர் சீரழித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர்.