பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் குத்தாட்டம் போட்ட தொண்டர்கள்

4229பார்த்தது
ஆத்தூரில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் தொண்டர்கள் குத்தாட்டம் போட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பிரச்சாரம் பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின் கட்சித் தொண்டர்கள் ஆர்வமிகுதியில் ஒலிபரப்பப்பட்ட பாடல்களுக்கு மேடையில் குத்தாட்டம் போட்டனர்.

தொடர்புடைய செய்தி