தேர்தலன்று பணியாற்றுவோருக்கு ஊதியம்: எவ்வளவு தெரியுமா?

76பார்த்தது
தேர்தலன்று பணியாற்றுவோருக்கு ஊதியம்: எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் தினத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 6 ஊழியர்கள் பணியில் ஈடுபடும் நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு ரூ.1700 முதல் கடைநிலை ஊழியர்களுக்கு ரூ.600 வரை ஊதியம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி