மது அருந்திவிட்டு காபி குடித்தால் போதை குறையுமா?

67பார்த்தது
மது அருந்திவிட்டு காபி குடித்தால் போதை குறையுமா?
மது அருந்திவிட்டு காபி குடித்தால் போதை குறையும் என்று பல மதுப்பிரியர்களும் நம்புகிறார்கள். ஆனால் காஃபின் ஆல்கஹாலின் விளைவுகளை குறைக்காது என்று ஆராய்ச்சி கூறுகிறது. காஃபின் பொதுவாக சுறுசுறுப்பைத் தூண்டுகிறது. இருப்பினும், மது அருந்தியவர்களுக்கு இது வேலை செய்யாது. மது அருந்துபவர்கள் தூக்கத்தை போக்க காபி குடிப்பார்கள். அதனால் மீண்டும் போதை தெளிந்தவுடன் மதுவின் பக்கம் மனம் திரும்பவே வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி