ஒரு நாளுக்கு ரூ.3 லட்சம் சம்பளம்

83பார்த்தது
ஒரு நாளுக்கு ரூ.3 லட்சம் சம்பளம்
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் சில லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடத்துகிறது. இதில் Croissant உச்சரிப்பு நிபுணர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. Croissant ஐ சரியாக உச்சரிப்பவருக்கு பெங்களூரு JD அலுவலகத்தில் இன்டர்ன்ஷிப் கிடைக்கும். பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் குரோசான்ட்டை உலகளவில் அறிமுகப்படுத்தியது. ஆனால் அதனை பல்வேறு ஊர்களில் பல்வேறு பெயர்களில் உச்சரிக்கப்படுகிறது. அதனால் இவ்வாறு இன்டெர்ன்ஷிப்க்கு எடுக்கப்படும் ஆட்களை அதன் பெயரை சரியாக உச்சரிக்க மற்றவர்களுக்கு சொல்லித்தருவதை இலக்காக கொண்டுள்ளது. இதற்கு ஒரு நாளுக்கு ரூ.3 லட்சம் சம்பளமாக தரப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் முதல் பகுதியாக பிரிட்டானியாவின் Whatsapp சேனலில் பதிவு செய்து இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி