7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

24543பார்த்தது
7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏப்.,18,19ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை இன்று முதல் 20ஆம் தேதி வரை 2-3 டிகிரி படிப்படியாக உயரக்கூடும்.

தொடர்புடைய செய்தி