குன்னூரில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் என்பது வதந்தி

75பார்த்தது
நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் கருஞ்சிறுத்தை ஒன்று வலம்வருவதாக செய்திகள் வைரலாகின. அது குறித்த வீடியோவும் வெளியாகின. இந்நிலையில் அந்த செய்தி தற்போது நடந்தது இல்லை என தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. அந்த காணொளி 27.08.2023 அன்று எடுக்கப்பட்டதாகும். அது சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக பரப்பப்பட்டு வருகிறது. அது முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளது. மேலும் அந்த காணொளியிலேயே அது எடுக்கப்பட்ட தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற பழைய காணொளிகளை பரப்பி மக்களை அச்சப்படுத்துவது தவறான செயலாகும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி