ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை

62பார்த்தது
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை
மக்களவைத் தேர்தலின் போது தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைகடை உரிமையாளரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், கோவர்தனன், எஸ்.ஆர். சேகர், நீல முரளி யாதவ் ஆகியோர் உட்பட 15-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் இதுவரை விசாரணை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி