சூரியுடன் இணையும் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி

78பார்த்தது
சூரியுடன் இணையும் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி
கருடன், கொட்டுக்காளி படங்களை தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு “மாமன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. 'விலங்கு' வெப் சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இப்படத்தை இயக்குகிறார். மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி மற்றும் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி