அணில் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

61பார்த்தது
அணில் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
உலகில் உள்ள அணில்களை 7 குடும்பங்களாக பிரிந்துள்ளனர். அணில் 20 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியவை. ஆயுட்காலம் சராசரியாக 6 ஆண்டுகள். இதன் முக்கிய உணவான விதை, தானியம், பருப்பு கிடைக்காத போது மாமிசத்தை உண்ணும். இவற்றின் கர்ப்பகாலம் 60 நாட்கள். குட்டிகளை 10 வாரங்கள் வரை கண்காணிப்பில் வைத்திருக்கும். இவற்றின் முதல் எதிரி மனிதன் தான். சாலையில் வாகனங்களில் சிக்கி இருக்கும் அணில்கள் ஏராளம் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி