புத்தாண்டை முன்னிட்டு ஜியோ புதிய பிளானை அறிமுகம் செய்துள்ளது. 200 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானின் விலை ரூ.2,025. ஜனவரி 11, 2025-க்குள் இந்த பிளானை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஷாப்பிங் வெப்சைட்ஸ், ஃபுட் டெலிவரி ஆப்ஸ் மற்றும் விமான முன்பதிவு தளங்களில் தள்ளுபடிகள் கிடைக்கும். நாளொன்றுக்கு 2.5GB டேட்டா வீதம் இந்த பிளானில் மொத்தம் 500GB 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர இன்னும் பல சலுகைகளும் இந்த பிளானில் கிடைக்கும்.