மனைவியின் டார்ச்சரால் கணவர் தற்கொலை

85பார்த்தது
மனைவியின் டார்ச்சரால் கணவர் தற்கொலை
மனைவியின் தொந்தரவால் விரக்தியடைந்த கணவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் ஒடிசாவில் நடந்துள்ளது. அங்குள்ள கும்பர்பஸ்தாவைச் சேர்ந்த ராமச்சந்திர பட்ஜெனா மனைவி ரூபாலியின் தொந்தரவை தாங்க முடியாமல் திருமணமான 2 ஆண்டுகளில் விபரீத முடிவெடுத்துள்ளார். தனது பெண் குழந்தையை மனைவி துன்புறுத்துகிறார். குழந்தையை அதிகாரிகள் காப்பாற்ற வேண்டும் என வீடியோ பதிவு செய்தவர் ரயில் முன்பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி