CSK- KKR போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

64பார்த்தது
CSK- KKR போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
ஐபிஎல் தொடரில் வரும் 11ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று (ஏப்ரல் 7) தொடங்கியது. இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி