கண்ணீர் சிந்திய ரோஹித் சர்மா (வீடியோ)

53பார்த்தது
தற்போதைய ஐபிஎல்-2024 சீசன் ரோஹித் சர்மாவுக்கு சிறப்பாக அமையவில்லை. சீசனின் தொடக்கத்தில் ரோஹித் சிறப்பாக செயல்பட்டாலும், அவரது சமீபத்திய ஆட்ட செயல்பாடு கவலையளிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் ரோஹித் விளையாடி வருகிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான திங்கட்கிழமை(மே 6) நடந்த போட்டியில் ரோஹித் வெறும் 4 ரன்கள் அடித்த பிறகு ஆட்டமிழந்தார். பின்னர், உடை மாற்றும் அறைக்கு சென்ற அவர் கண்ணீர் சிந்தினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி